தரம் 4 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வினாத்தாள் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் திருமதி. சிவகரணி தர்சனன் அவர்களின் தயாரிப்பிலும் ஆசிரியர் திரு. ஜெ. ஞானசீலன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் வழிகாட்டலிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
Whatsapp மற்றும் Facebook பக்கத்தில் இணைந்துகொள்ள :
PDF இனைத் தரவிறக்கம் செய்வதற்கு கீழுள்ள பொத்தானை (Button) அழுத்தவும் :


Post a Comment